399+ Lonely Sad Quotes In Tamil

Hello friends, if you are looking for Lonely Sad Quotes In Tamil then you are at the right place. You will also find Alone Lonely Sad Quotes In Tamil, Lonely Sad Girl Images With Quotes In Tamil and more.

Lonely Sad Quotes In Tamil

Lonely Sad Quotes In Tamil
Lonely Sad Quotes In Tamil

தனிமை இனிமை என சிலர் சிரிப்பார் கொடுமை என பலர் அழுவர்.

தனித்து விடப்படும் போது தான் நம் பலமும் பலவீனமும் நமக்கே தெரிய வரும்.

தனிமையின் கண்ணீரில் சில நினைவுகளின் தாகம் தனிந்தது!

தனித்து நிற்கும் போது தான் தெரிகிறது..! தனிமை மட்டும் தான் நிஜம் என்று..

ஒரு போலியான உறவை நேசித்து நாமே நம் மனதை காயபடுத்தி கொள்வதை விட தனிமை மேலானது!!

அன்பானவர்களுக்காக இறங்கி போவதும் தவறில்லை .. நம் அன்பு புரியாதவர்களிடம் விலகி போவதும் தவறில்லை ..!

வாழ்க்கையில்
நான் நினைத்தது
எதுவும் எனக்கு கிடைக்காமல்
போகும் போதெல்லாம் எனக்கு
ஆதரவாய் வந்து என்னிடம் ஆறுதல் கூறுகிறது
இந்த “தனிமை”.

சந்திப்பு என்று வரும் போது
“மகிழ்ச்சி”பிரதானமாகிறது
பிரிவு என்று வரும் போது
“குறைகள்” பிரதானமாகிறது
இருந்தும் இல்லை என்று ஆன போது
“தனிமை” பிரதானமாகிறது.

என் மீது கோபம் கொண்டு
நாள் முழுவதும் பேசாமல் இருப்பாய்
அந்த நேரத்தில் நான் துடித்து போவேன்
நீ பேசாமல் இருப்பதற்காக அல்ல
என்னிடம் பேச துடிக்கும்
உன் இதயத்தை எண்ணி

கடலில் நின்று கலசத்தை கவிழ்த்தான்
சாம்பலாக கரைந்து சென்றார் நீந்த கற்றுக்கொடுத்த தந்தை..
(கேட்டதில் வலித்தது)

Lonely Sad Quotes In Tamil
Lonely Sad Quotes In Tamil

நிஜத்தில் பாதி
கனவில் மீதி
என்று வாழ்க்கை கடந்துக்கொண்டிருகின்றது…

பழகிடும் உறவுகள் விலகிடும் பொழுதினில்
இதயங்கள் தா ( தூ) ங்காது

வேடிக்கை பார்ப்பவனுக்கு இழப்பின் மதிப்பு புரியாது

நம் உறவாக இல்லாத போதும்
அவர்களின் மரணம் மனதை பாதிக்கதான் செய்யுது

வழமைபோல் உலகம் அமைதியாகவே இயங்கிக்கொண்டிருக்கு
ஆங்காங்கே உயிர்கள் துடிப்பதை ரசித்தவண்ணம்…

உலகத்தில் யாரை நாம் அதிகமாக நம்புகிறோமோ அவர்களிடம் தான் நாம் ஏமாந்து போகிறோம்

விலை இல்லாமல் கிடைப்பதனால் அன்பின் அருமை புரிவதில்லை பல பேருக்கு

உடைத்து விடாதே ! உனக்கு கொடுப்பதற்கு என்னிடம் வேறொரு இதயம் இல்லை !!

எவ்வளவு தான் பாசம் வைத்தாலும் அன்பிற்கு இங்கு மதிப்பு இல்லை

ஆறுதல் சொல்ல பலர் இருந்தாலும் உதவி செய்திட ஒருவரும் இல்லை

Alone Lonely Sad Quotes In Tamil

Alone Lonely Sad Quotes In Tamil
Alone Lonely Sad Quotes In Tamil

தனித்து வாழ பழகி கொண்டேன் தனிமையே நிரந்தரம் என்பதை உணர்ந்துக் கொண்டதால்

வாழ்க்கையின் பாதி பயணத்தில்
திரும்பி பார்த்தேன்.
உடன் வந்து கொண்டு இருப்பது
என் நிழல் மட்டுமே.
ஏன் என்று யோசித்தேன் பணம்
என்று தோன்றியது.
பணம் இல்லை என்றால்
பிணம்தானோ மனிதம்…!!!!

ஒருவனுக்கு ஒருத்தி என்று
எழுதி வைத்த இறைவன்.
அந்த ஒருத்தியை தவிர
அனைவரையும் காட்டிவிட்டான்
💃கண் எதிரே🚶…!

சில உறவுகள் நம்மை காயப்படுத்திய போதும்
நம்மை ஆறுதல் படுத்தும் ஒரே ஒரு உறவு தனிமை.

தனிமைகொஞ்சம் வித்தியாசமானது தான்
நாமாக எடுத்து கொண்டால் அது இனிக்கும்
அடுத்தவர் நமக்கு கொடுத்தால்அது கசக்கும்.

தேடிச் சென்று அன்பை நிரூபிக்க நினைக்காதே.. ஆசையாய் போனால் அவமானம் தான் மிஞ்சும்..!

உனக்காக யாரும் இல்லை என்று கவலைப்படாதே பிறப்பும் தனியாக தான் இறப்பும் தனியாக தான்

பேச நேரம் இல்லை என்றால் நம்பாதீர்கள்…!!! அவர்களின் முன்னுரிமை பட்டியலில் ‘நீங்கள் இல்லை என்பதே உண்மை ..!

வலிகள் நிறைந்த வாழ்க்கையில்
என்றும் என்னுடனே ஏமாற்றம் அளிப்பது
என் இனிய நண்பன் தனிமை.

தேடி போய் பேசுனா
“பொய்” என்றும்
விட்டு கொடுத்து பேசுனா
“பொய்” என்றும்
வெறுக்கும் இடத்தில அன்பு காட்டினாள்
“பொய்” என்றும்
இனிக்க இனிக்க நடித்து பேசுவதை தான்
“உண்மை” என்றும் நம்புகிறது
இந்த உலகம்.

என்னை யாருக்கும் பிடிக்க வில்லை
என்று நீ கவலை படுவதற்கு
நீ சந்தையில் விற்கும் பொம்மை இல்லை
உன்னை பிடித்து,உன்னை வாங்குவதற்கு,
உன்னை உனக்கு பிடித்தால் போதும்.
நீ….என்பது நீயே…!

Lonely Sad Girl Images With Quotes In Tamil

Lonely Sad Girl Images With Quotes In Tamil
Lonely Sad Girl Images With Quotes In Tamil

வெளிநாட்டு வாழ்க்கையும்
ஒரு மெழுகுவர்த்தி போலத்தான்
தூரத்தில் இருந்து பார்த்தல்
அழகாக ஒளி மட்டும் தெரியும்
அருகில் சென்று பார்த்தால் தான் தெரியும்
அவர்கள் உருகி கண்ணீர் வடிப்பது.

நினைவுகளும் சுமை
மனதுக்கு
தொல்லையாகும் போது

நேசித்தலை விட பிரிதலின் போது
உன் நினைவுகள் இரட்டை சுமை…
மனதின் அழுத்தம் குறைக்க ஒருமுறை கடன்கொடு
உன் இதயத்தை…

ஏற்றுக்கொள்ள தாங்க முடியாத
இழப்புகளிலும்
துயரத்திலும் விதிமேல்
பழிபோட்டு மனதை
தேற்றிக்கொள்வோம்
( மரணத்தை ஜெயித்தவர் யாருமில்லை)

கண்களில் மிதந்த
அழகிய காட்சியெல்லாம்
சில நேரங்களில் தூசியாகி
கண்ணீரை தருகிறது.

தனிமை நாமாக விரும்பி ஏற்றுக் கொண்டால் வரம் பிறரால் கொடுக்கப்பட்டால் சாபம்

Lonely Sad Girl Images With Quotes In Tamil
Lonely Sad Girl Images With Quotes In Tamil

தனியாக இருக்கிறேன் என்று கவலைப்படாதே ! போலியான உறவுகள் யாரும் கூட இல்லை என்று சந்தோஷப்படு

காயப்படுத்தவும் யாரும் இல்லை ஆறுதல் தேடியும் அலைய தேவை இல்லை தனிமை தனி சுகம்

தனிமை நான் தேர்ந்தெடுத்தது அல்ல நான் நேசித்தவர்கள் எனக்கு பரிசளித்தது

தனிமையை விட சிறந்த துணை வேறு எதுவும் இல்லை

தனித்து இருப்பவர்கள் எப்போதும் தனியாக இருப்பதில்லை பிடித்த ஒருவரின் நினைவுகளோடு தான் இருப்பார்கள்

வாழ்க்கை என்னும் வரைபடத்தில்
சந்தோஷம் என்னும் நதியை தொலைத்து.
😱😱கவலை என்னும் தீவில்😱😱,
கரை ஒதுங்கி நிற்கிறேன்.
🚶🚶ஒரு தனி மரமாக🚶🚶.

தனிமையை நினைத்து
கவலை கொள்ளாதே.
தனிமைதான் உலகத்தையும்
வாழ்க்கையையும் புரிய வைக்கும்.

சிலர் எட்டி உதைத்த பிறகும்.
பலர் விட்டு விலகிய பின்பும்.
ஆறுதலுக்கு எவரும் இல்லை
என்று ஆன பிறகும்.
நீ என்னோடு வா என்று அழைக்கும்
ஓர் உறவென்றால் அது தனிமை மட்டுமே.

கோபம் எல்லோருக்கும் திமிராகத் தான் தெரியும்
ஆனால் யாருக்கும் தெரிவதில்லை
அது வேதனையின் வெளிப்பாடு என்று

யோசித்து பேசுங்கள்
வார்த்தைகளுக்கும் உயிர் உண்டு
வாழ்வது உயிர்கள் மட்டும் அல்ல
வார்த்தைகளும் தான்

விடை பெறும் ஒவ்வொருவரும்
அளவுக்கதிகமான வலிகளையும்
ஆறுதலுக்காக நினைவுகளையும்
கொடுத்து செல்கிறார்கள்

யார் முதலில் பேசுவது என்ற தலைக்கனத்தில்
பலர் பேசாமலே பிரிந்து விடுகின்றனர்

ஏமாற்றங்கள் பழகிப்போகிறதே தவிர
எதுவும் மறந்து போவதில்லை

பார்க்கும் உறவுகள் எல்லாமே
உன் சொந்தம் இல்லை
பழகி பார் பாதி வேஷம் தான்

வலிகள் நிறைந்த வாழ்க்கையில் என்றும் என்னுடனே ஏமாற்றம் அளிப்பது என் இனிய நண்பன் தனிமை.

நேரத்திற்கு ஏற்ப உன் நிழல் விழும் திசை மாறலாம்! எந்த காலத்திலும் உன் தனிமையின் நிலை மாறாது!

நல்ல பாடங்கள் கற்றுத் தருவது வாழ்க்கையாம்! அந்த வாழ்க்கைக்கு நல்ல பாடங்கள் கற்று தருவது என் தனிமை!

கருவறையில் இருந்த அமைதியான சூழலையும் மன உறுதியையும் திரும்பவும் மீட்டுத் தந்தது என் தனிமை.

Also Read

Rudra

Rudra Chanchal, who is associated with blogging field since last 5 years, loves to write in Deshjagat.com, he remains aware of the latest updates related to it and is very keen to give information to people about Deshjagat.com.

   

Leave a Comment