200+ Sad Quotes In Tamil

Hello friends, if you are looking for Sad Quotes In Tamil then you are at the right page. Here you will also find Sad Quotes In Tamil About Life, Sad Quotes In Tamil One Line, Sad Quotes In Tamil About Love and more.

Sad Quotes In Tamil

Sad Quotes In Tamil
Sad Quotes In Tamil

தன் மனதை, தானே புரியும் தன்மை தனிமைக்கு மட்டும் தான் உண்டு!

இவ்வுலகில் ஏதும் நிரந்தரம் இல்லை,
தனிமை ஒன்றைத் தவிர!

தனிமையில் இருப்பது இனிமையானது.
ஆனால், தனியே இருப்பது கொடுமையானது!

நேரத்திற்கு ஏற்ப உன் நிழல் விழும் திசை மாறலாம்!
எந்த காலத்திலும் உன் தனிமையின் நிலை மாறாது!

ஆழமான பல சிந்தனைகளையும்,
அழுத்தமான பல முடிவுகளையும் எடுக்க
மன உறுதியை வளர்த்தெடுத்தது என் தனிமை உலகம்.

தனிமை சில நேரங்களில் வரம்,
தனிமை சில நேரங்களில் சாபம்,
தனிமை சில நேரங்களில் இன்பம்,
தனிமையே சில நேரங்களில் துன்பம்.

தனியாய் நின்று ஜெயிப்பவனை விட
அதிக சக்தி வாய்ந்தவன் உலகில்
எங்கும் கிடையாது…!

Sad Quotes In Tamil
Sad Quotes In Tamil

சில நேரங்களில் தனிமையை
தனிமையில் கடப்பது கடினம்.
சில நேரங்களில் தனிமை தான் இனிமை.

எல்லா வலிகளையும்
வார்த்தைகளால் சொல்லி
புரிய வைக்க முடியாது
சத்தம் இன்றி மௌவனமாகவே
அழுகின்ற ஆயிரம் வழிகள்
இங்கே எல்லோரின் இதயத்திலும் உண்டு

Sad Quotes In Tamil About Life

Sad Quotes In Tamil About Life
Sad Quotes In Tamil About Life

என் இதயத்தை
திருடி கொண்ட இதய கள்வனே
விழிகள் இருந்தும்
பார்வையற்றவனாக இருளில் தவிக்கிறேன்
உன்னை மட்டுமே காண
என் இமைகள்
இமைக்க வேண்டும் என.

கதறி அழுகவும் முடியாமல்
கண்ணீர் துளியை அடக்கவும் முடியாமல்
கலங்கியபடி வீதியில் நடந்து சென்ற
அந்த கனமான நாட்களை
யாரும் கடக்காமல் இருக்கவே முடியாது.

அனைவரும் இருந்தும்
நீ அனாதை போல உணருகிறாய் என்றால்
உன் உண்மையான அன்பை
யாரிடத்திலோ இழந்து இருக்கிறாய்
என்று அர்த்தம்.

உறக்கம் தொலைந்த இரவுகளில்
உறங்கிய நினைவுகள்
விழித்துக்கொ(ல்)ள்கிறது…

தொட்டுச்செல்லும் நினைவுகளைதான்
விடாமல் துரத்துகின்றது மனம்…

சில ரணங்களை
மறக்க ஏதோவொன்றை
மனம் ரசிக்கதான்
வேண்டும்

கலைந்து போன
கனவிலும் வலியான நினைவுகள்

நிஜத்தின் வலியில்
கற்பனை எல்லாம்
இறந்து போனது

சில நேரங்களில் தனிமை கடினம்
சில நேரங்களில் தனிமை
தான் இனிமையான தருணம்…!

பசித்தவருக்கு தெரியும்
உணவின் அருமை…
இழந்தவருக்கு புரியும்
உறவின் அருமை….

சிரித்த நிமிடங்களை விட,
அழுத நிமிடங்களே…
என்றும் மனதை
விட்டு நீங்குவதில்லை….
(ஞாபகங்கள்)

தனிமை என்பது ஒரு வகை போதை ஒரு முறை அனுபவித்து விட்டால் அதிலிருந்து மீள முடியாது ..!

தனித்து இருப்பவர்கள் எப்போதும் தனியாக இருப்பதில்லை பிடித்த ஒருவரின் நினைவுகளோடு தான் இருப்பார்கள்

தனிமையை விட சிறந்த துணை வேறு எதுவும் இல்லை

நெடுஞ்சாலை கூட கண்ணீர் வடிக்கிறது.
உன் கை கோர்த்து நடந்த சாலையில்,
நான் தனிமையில் நடப்பதை கண்டு.

உன்னை சுமந்து நெஞ்சில்,
வேறு ஒருவரை சுமக்க விரும்பாமல்.
உன் நினைவுகளை மட்டுமே சுமப்பதால்,
தனிமை எனக்கு சொந்தமாகிப் போனது.

தனிமை கொடுமை தான்,
இருந்தாலும்,
அதில் காயம் இல்லை,
காயப்படுத்த யாரும் இல்லை.
என்பதால், அது இனிமை தான்…!

உரிமையோடு சிலரை
உறவென்று நினைத்தது
தவறென்று புரிந்த போது.
தனிமை உரிமை ஆனது.

யார் சொன்னது நான் தனிமையில்
வாடுகிறேன் என்று.
நான் ஒன்றும் தனிமையில் வாடவில்லை.
நான் உன் நினைவுகளுடன் வாழ்கிறேன் தனிமையில்.

இன்பத்திலும்
துன்பத்திலும்
மனம் விட்டு பேச
ஒருவர் துணை இல்லாத போது தான்
உண்மையான அன்பின் பெருமை புரியும்.

அதிகம் பேர் அருகில் இருந்தாலும்,
அதில் நீ இல்லை என்றால் அது தனிமையே!

ஒரு பெண்ணை
உன்னிடம் அதிகமாக பேச
அனுமதிக்காதே பின்
அவள் உன்னை அதிகமாக பேச
வைத்து விடுவாள்
தனியாக!

நான் தனிமையில் இருக்கும் போது
எல்லாம் எனக்கு துணையாய்
என் நினைவில் வந்து
ஒட்டி கொள்கிறாய்.

Sad Quotes In Tamil One Line

Sad Quotes In Tamil One Line
Sad Quotes In Tamil One Line

உன்னைப் போனது எனது உடம்பை தன்னாலும் முட்டுக்குத்திடும்.

பாய்ச்சல் என்றால் உடம்பு திறம்புக்குத்தான்.

பழமொழிகள் மனத்தில் மூடிக்கொண்டால் தீங்கு.

இரு மனங்கள் இன்பம் மேல் ஏந்தினால் பயப்படுவது தவறு.

கருணை என்னும் அல்லது பிரேமம் கொண்ட உறவுகள்தான் எழில் என்னும் நோக்கம்.

கவனிக்காத வருடங்களின் நேரத்தில் உன்னை வெற்றிகரமாக அனுபவிக்கின்றேன்.

நீ இருப்பினும் நான் உனக்கு நினைவு மறந்துவிடுவேன்.
உன்னை கண்டதும் மறக்க முடியாதது என்னைப் பற்றி அழகித் தெரியும்.

உன்னோடு பேசாத நொடிகளில் கூட
உன் நினைவோடு பேசி கொண்டு இருக்கிறேன்…
தனிமையும் இனிமையடி உன் நினைவினால்!

பெருங்கனவும் பேரமைதியுமாய் கடக்கிறேன்,
தீர்ந்து போகா அவள் நினைவுக் காட்டில் தன்னந்தனியே!

உனக்கு என்ன தெரியும்?
ஏக்கங்களையும்,எதிர்பார்புகளையும்
சுமக்கும் என் இதயத்திற்கு தான் தெரியும்
ஏமாற்றத்தின் வலி என்னவென்று.

ஒருவரை இழக்கும் போது
வரும் கண்ணீர் துளியை விட
அவர்களை இழக்க கூடாது
என்று நினைக்கும் போது வரும் கண்ணீருக்கு
இன்னும் வலி அதிகம்.

என் மீது
அளவு கடந்த அன்பை
வைத்து இருக்கிறேன்
என்று சொன்னவள்
இன்று அளவுக்கு மீறி
வெறுப்பை மட்டும் காட்டி
காணாமல் போய்விட்டாள்.

சிலரது வாக்குறுதிகள்
தண்ணீரில் எழுதும்
எழுத்துக்களை போன்றதே….

Sad Quotes In Tamil About Love

Sad Quotes In Tamil About Love
Sad Quotes In Tamil About Love

புகைப்படத்திலும்
புன்னகைப்பதில்லை
புன்னகைப்பதே
மறந்துவிடுகிறது சிலருக்கு…
( விரக்தி )

பிரிவின் வலி
பிரிந்தவர்களுக்கு மட்டுமல்ல
பிடித்தவர் அருகில்
இல்லாதவர்களுக்கும் தான்…

நினைவுகள்
என்னை
துரத்த…
சற்றும்
நிற்காமல்
ஓடிக்கொண்டே
நானும்
முடிவுறா பயணமாக

சில காயங்கள்
ஆறாதிருப்பதே நல்லது
மீண்டும்
காயங்களை ஏற்படுத்திக்கொள்ளாதிருக்க…

எரித்து
கொண்டிருக்கும்
நினைவுகளை
அணைத்து
கொண்டிருக்கின்றேன்
மையில் வரிகளாக…

பிறரிடம்
பகிர முடியாத
வேதனையைக் கூட
ஆற்றிட விழிகள்
உளற்றெடுக்கும்
அருவி தான் கண்ணீர்

நேசிப்பவர்கள்
எல்லாம் நம்மோடு
இருந்து விட்டால்
நினைவின் மொழியும்
பிரிவின் வலியும்
உணர முடியாமலே
போய்விடும்

பிரிந்து போவாய் என
தெரியும்
மறந்து போவாய் என்
தெரியாது

மலரும் நினைவுகளிலும்
சில வாடியேதான்
இருக்கின்றது

ஓ என்று தனிமையில் அழ
வேண்டும் போல் உள்ளது.
நேசம் வைத்து நாசமாய் போன
இந்த பாழாய் போன மனதுக்கு.
பிறரிடம் சொல்லி அல்ல.
தனிமையை எண்ணி,
தனிமையை அள்ளி,
தனிமையிடம் சொல்லி அழ வேண்டும்.
இனி யாரையாவது நேசிப்பாயா என்று.

காதலை காதல் செய்தேன்.
தனிமையை பரிசானது.
தனிமையை காதல் செய்தேன்.
அது தந்த பரிசு இந்த கவிதத்துவ வரிகள்.

தனித்து இருப்பதே தனி சுகம் தான்.
நிழலோடு பேசிக் கொண்டு நீண்ட தூரம் போகலாம்!
கற்பனைக்கு உயிர் கொடுத்து கவிதை கிறுக்கலாம்!
யாரும் அறியாத நினைவை திறந்து பார்த்து ரசிக்கலாம்!
நம்முள் நம்மை தேட..! நிச்சயம்
தனிமை சிறந்தது..!

அளவோடு இருந்திருக்கலாமோ என்பது
அடிபட்டு மிதிப்பட்டு
அவமானப்பட்ட பின் தான்
புரிகின்றது

யாருமில்லா நேரத்தில் எனை ஆறுதலாக அணைத்துக் கொண்டது இந்த தனிமைதான் யாரோ ஒருவருக்காக எனை இன்று ஏங்க வைப்பதும் இந்த தனிமைதான்.

ஆழ்கடலில் கிடைக்கும் சங்கில் வரும் ஓசையை என் தன்மையிலும் நான் அறிவேன் ஆசையாய்.

உறவுகளை இழந்தவனின் மனதில் ஒரு தனிமை உறவுகளில் இருந்தும் சிலரின் உள்ளமெங்கும் ஒரு தனிமை.

பாய்ச்சல் கொள்வது தான் எனக்கு உண்டாகும் குழப்பம்.

உனக்கு உதவி செய்தவரை மறந்துவிடுவேன்.

நீ தவம்பகப்பட்டவன் நினைவைப் பற்றி நீங்கினால் மறந்துவிடுவேன்.

நீ மூச்சு காய்ந்தவன் மட்டுமே நினைவை மறக்க முடியும்.

Also Read

Rudra

Rudra Chanchal, who is associated with blogging field since last 5 years, loves to write in Deshjagat.com, he remains aware of the latest updates related to it and is very keen to give information to people about Deshjagat.com.

   

Leave a Comment